இனியொரு விதி செய்வோம் மற்றும் கானக்குயில் 2022,சுவிஸ்!

இனியொரு விதி செய்வோம் மற்றும் கானக்குயில் 2022,சுவிஸ்!

இனியொரு விதி செய்வோம் மற்றும் கானக்குயில் 2022!
தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க்கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கு உதவும் முகமாகவும், சூரிச்வாழ் கலைஞர்களினதும் திறமைகளை ஊக்குவித்து மதிப்பளிக்கவும்..

சூரிச் மாநிலத்தில் நான்காவது தடவையாக நடாத்தப்படும்..

இனியொரு விதி செய்வோம் மற்றும் கானக்குயில் 2022!
26.02.2022; சனி முற்பகல் 10:00 மணி முதல்..
Schwerzi saal, In der Schwerzi 4, 8135 Langnau am Albis ZH

விண்ணப்பிக்க:
www.kaanakkuyil.com

நிகழ்வுகள்