யாழ்.பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் மோதல்!

யாழ்.பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் மோதல்!

யாழ்.பல்கலைக்கழக விடுதியில் இன்று மதியம் இரு மாணவிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் மாணவி ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று மதியம் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்திற்கு காதல் விவகாரமே காரணம் என கூறப்படுவதுடன்,

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

செய்திகள்