யாழில் பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தைக்கு நேர்ந்த நிலை!

யாழில் பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தைக்கு நேர்ந்த நிலை!

யாழில் பிறந்து 02 நாட்களேயான பெண் குழந்தை உட்பட வடக்கு மாகாணத்தில் 24 பேருக்கு இன்று  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று (03-02-2022) முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில், 08 வயதுச் சிறுமி ஒருவர் உட்பட 17 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 02 நாள்களேயான பெண் குழந்தை உட்பட்ட இருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் எனத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செய்திகள்