யாழ் தென்மராட்சியில் பாடசாலை மாணவர்கள் செய்த அலங்கோலம்!

யாழ் தென்மராட்சியில் பாடசாலை மாணவர்கள் செய்த அலங்கோலம்!

தென்மராட்ச பகுதியில் மாணவர் குழுவொன்று வீடு புகுந்து தாக்கியதில், இளம் குடும்பப் பெண் காயமடைந்துள்ளார்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லாரை பகுதியில் நேற்று (15) மாலை இந்த சம்பவம் நடந்தது.

அயலிலுள்ள இரண்டு வீடுகளிலுள்ளவர்களிற்கிடையில் ஏற்பட்ட தகராறையடுத்து, மாணவனும்,நண்பர்களும்,அயல்வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், 26 வயதான இளம் குடும்பப்பெண்ணொருவர் காயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செய்திகள்