தமிழர் திருநாளில் „மேதகு 2“ இரண்டாவது முன்னோட்டக் காட்சி – காணொளி

தமிழர் திருநாளில் „மேதகு 2“ இரண்டாவது முன்னோட்டக் காட்சி – காணொளி

தைப்பொங்கல் தமிழர் திருநாளில் தலைவரின் காவியம் உலகத்தமிழர்களின் படைப்பான  “மேதகு-II”

ஒப்பாரும்…மிக்காருமில்லா தமிழீழ தேசியத்தலைவரின் தியாக வரலாற்றின் சிறுதுளியான „மேதகு 2“  இரண்டாவது  முன்னோட்டக் காட்சியை,தைப்பொங்கல் தமிழர் திருநாளில்  வெளியிடுவதில் பேருவுவகை அடைகின்றோம்…

செய்திகள்