தமிழர்களை முடக்கும் சதி திட்டமே 13 வது திருத்த சட்டம்.

தமிழர்களை முடக்கும் சதி திட்டமே 13 வது திருத்த சட்டம்.

ராஜீவ்காந்தி- ஜெயவர்த்தனே இடையே 1987ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13வது திருத்தம் தமிழர்களுக்கு  எப்படி  தீர்வாக்கும் என்பதை தமிழீழ மக்களுக்கு உணர்த்தும் வகையில் கடந்த வாரம்  முழுவதும் தமிழ்த் தேசிய மக்கள்   முன்னணி  ஒழுங்கமைப்பில் மக்கள் சந்திப்பு     கடந்த  மாதம்   நடைபெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக   இன்று (11.01.2022)   காரைநகரில்   மக்கள் சந்திப்பு நடைபெற்றது 

தமிழர்களுக்கு என்றுமே தீர்வைத்தராத 13  வது திருத்த சட்டத்தில் அடங்கியுள்ள  நடைமுறை சிக்கல்கள் குறித்து இதை தமிழர்கள் மீது ஏன் இந்தியா அரசும் அதன் அடிவருடியாக செயற்படும் சில தமிழ் கட்சிகளும்   மும்முரமாக திணிக்க முற்படுவதின் பின்னணி என்ன ஆகியவை    தெள்ளத்தெளிவாக   மக்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது .

செய்திகள்