செய்திகள்

அன்னை பூபதிக்கு நாடாளுமன்றில் அஞ்சலி
செய்திகள் நினைவில்

அன்னை பூபதிக்கு நாடாளுமன்றில் அஞ்சலி

அன்னை பூபதிக்கு இன்று இலங்கையின் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், இன்று நாடாளுமன்றில் உரையாற்றும்போது ஜனநாயக வழியில் நின்று போராடிய அன்னை பூபதிக்கு தமது அஞ்சலியை செலுத்துவதாக குறிப்பிட்டார் திலீபனின் உணவுத்தவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவளித்தே அன்னை பூபதி தமது போராட்டத்தை ஆரம்பித்தார் என்று நிர்மலநாதன் குறிப்பிட்டார். இதேவேளை அன்னை பூபதியின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்துவதற்கு அவர்களின் பிள்ளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார் எனினும்…

இந்தியா

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விபத்தில் மரணம்!
இந்தியா

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விபத்தில் மரணம்!

தமிழகத்தைச் சேர்ந்தவர் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18). இவர் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கவுகாத்தியிலிருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது. இதில், கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அங்கிருந்தவர்கள் மீட்டு ஷில்லாங் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு…

நிகழ்வுகள்

அன்னை பூபதி நினைவேந்தல் தடை
செய்திகள் நிகழ்வுகள்

அன்னை பூபதி நினைவேந்தல் தடை

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற தங்களை விடுதலைப்புலிகளிற்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்து பொலிஸார் தடுத்துநிறுத்திவிட்டனர் என அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார். அன்னை பூபதியின் 34 நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தசென்றவேளையே தங்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு சீலாமுனை  பகுதியில் அமைந்துள்ள  அன்னை பூபதியின் மகளின் வீட்டில் அவரது குடும்பத்தினர் அன்னை பூபதியின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி இரண்டுநிமிட அங்சலி செலுத்தினர்.…

நினைவில்

அன்னை பூபதிக்கு நாடாளுமன்றில் அஞ்சலி
செய்திகள் நினைவில்

அன்னை பூபதிக்கு நாடாளுமன்றில் அஞ்சலி

அன்னை பூபதிக்கு இன்று இலங்கையின் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், இன்று நாடாளுமன்றில் உரையாற்றும்போது ஜனநாயக வழியில் நின்று போராடிய அன்னை பூபதிக்கு தமது அஞ்சலியை செலுத்துவதாக குறிப்பிட்டார் திலீபனின் உணவுத்தவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவளித்தே அன்னை பூபதி தமது போராட்டத்தை ஆரம்பித்தார் என்று நிர்மலநாதன் குறிப்பிட்டார். இதேவேளை அன்னை பூபதியின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்துவதற்கு அவர்களின் பிள்ளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார் எனினும்…

உலகம்

இலங்கை தொடர்பில் அமெரிக்கா ஊழல் குற்றச்சாட்டு!  மோசமான அறிக்கையும்
அறிக்கைகள் உலகம் செய்திகள்

இலங்கை தொடர்பில் அமெரிக்கா ஊழல் குற்றச்சாட்டு! மோசமான அறிக்கையும்

இலங்கையின் உயர்மட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் இராணுவ அதிகாரிகளை விடுதலை செய்தல், உயர் பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல சம்பவங்களுக்கு இலங்கை மீது அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கைக்கு…

சினிமா

இவர் தானாம் தளபதி 66 படத்தில் விஜய் அப்பா
சினிமா

இவர் தானாம் தளபதி 66 படத்தில் விஜய் அப்பா

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நேற்று பிரமாண்டமாக வெளிவந்துள்ள திரைப்படம் பீஸ்ட். பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் பீஸ்ட் திரைப்படம் வரும் நாட்களில் வசூலில் பாதிப்படையும் என கூறப்படுகிறது. மேலும் KGF 2 திரைப்படமும் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 66 படமாக உருவாகவுள்ள தளபதி 66-ல் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஆரம்ப பூஜை சமீபத்தில் நடைபெற்றது. மேலும் தற்போது…

சமூகசீர்கேடு

யாழில் திடீரென உயிரிழந்த 2 மாத கர்ப்பத்துடன் 18 வயது மாணவி.
சமூகசீர்கேடு செய்திகள்

யாழில் திடீரென உயிரிழந்த 2 மாத கர்ப்பத்துடன் 18 வயது மாணவி.

யாழ். நெல்லியடிப் பகுதியில் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவி இரண்டு மாத கர்ப்பம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் கரவெட்டி கிழவிதோட்டத்தைச் சேர்ந்த தனபாலசிங்கம் விஷ்ணுகா (வயது- 18) என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி திடீரென சுகவீனமுற்றதாகத் தெரிவித்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்…